" கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும் " |
24.12.09
ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்
Posted by
மஸ்தூக்கா
at
12/24/2009 12:17:00 PM
0
comments
Links to this post
Labels: உயர் கல்வி, கல்வி, கல்வி வழிகாட்டி
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
| ||||||||||||||||||||||||||||||||
|
Posted by
மஸ்தூக்கா
at
12/24/2009 12:04:00 AM
0
comments
Links to this post
23.12.09
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
இராமநாதபுரத்தில்
நாள் : 25/12/09- வெள்ளி கிழமை
நேரம் : காலை 9: 30 மணி
இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
பரங்கிபேட்டையில் (கடலூர் மாவட்டம்)
நாள் : ஞாயிற்று கிழைமை (27/12/2009) நேரம் : காலை 9: 30 மணி
இடம் : பரங்கிபேட்டை ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர்
தொடர்பிற்கு : 9790325478, 9600613630
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.
Posted by
மஸ்தூக்கா
at
12/23/2009 10:30:00 PM
0
comments
Links to this post
Labels: அரசுத்தேர்வு, கல்வி வழிகாட்டி, பொதுத் தேர்வுப் பயிற்சி
20.12.09
தேர்வுக்கு தயாராகுங்கள்
Posted by
மஸ்தூக்கா
at
12/20/2009 11:08:00 PM
0
comments
Links to this post
Labels: கல்வி வழிகாட்டி, பொதுத் தேர்வுப் பயிற்சி
18.12.09
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கட்டுரை பாகம்-2
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
Posted by
மஸ்தூக்கா
at
12/18/2009 12:28:00 AM
0
comments
Links to this post
Labels: உயர் கல்வி, கல்வி வழிகாட்டி
17.12.09
12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவனை
2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.
2 - தமிழ் இரண்டாம் தாள்.
4 - ஆங்கிலம் முதல் தாள்.
5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல்.
15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.
19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
22 - வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 23 -தமிழ் முதல்தாள்.
24 - தமிழ் இரண்டாம் தாள்.
26 - ஆங்கிலம் முதல்தாள்.
29 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ் முதல் தாள்
24 - தமிழ் இரண்டாம் தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்
9 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - மொழித்தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்.
9 - புவியியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ்.
24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
26 - ஆங்கிலம் முதல்தாள்
27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
தேர்வு நேரம்:
பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.
பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-45 மணிக்கு முடியும்.
--
Posted by
மஸ்தூக்கா
at
12/17/2009 12:23:00 PM
0
comments
Links to this post
Labels: 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தேர்வ அட்டவனை
15.12.09
கோட்டக்குப்பத்தில் டி.ன்.டி.ஜே மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்...)
இதில் பல மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியுடன் இனைந்து அழைப்பு பணியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
நன்றி
T.H.Khaleelur Rahman
Posted by
மஸ்தூக்கா
at
12/15/2009 11:16:00 PM
0
comments
Links to this post
Labels: கல்வி வழிகாட்டி
