5.12.09

கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்

தமிழ் இணைய உலகில் கொடிகட்டிப் பறக்கும் சகோதரி சுமஜ்லா அவர்கள் தமது பள்ளிக்கூட நாட்களை தமது வலைப்பதிவில் இடம் பெறச் செய்துள்ளார். மறக்க முடியாத அந்த மலரும் நினைவுகளை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் அருமைப் புரியும். நம் பள்ளி வலைப்பதிவில் இடம் பெற த்தகுதியான இந்தப் பதிவை நன்றியுடன் இடம் பெறச் செய்கிறோம்.
கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்

1 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

என்னுடைய படைப்பை தங்கள் தளத்தில் பதிந்து என்னைப் பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!!