பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி ஆக்கூர் 609 301
தரங்கம்பாடி வட்டம் நாகை மாவட்டம்
-------------------------------------------------------
முப்பெரும் விழா
முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு
கலைரங்கம் திறப்பு விழா
இலக்கிய மன்றத் துவக்க விழா
---------------------------------------------------------
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் எம் பள்ளியில் வருகின்ற
23-07-2011 சனிக்கிழமை
அன்று முப்பெரும் விழா கீழ்க்கண்டவாறு நிகழவுள்ளது. அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙணம்
முன்னாள் மாணவர் கூட்டமைப்பு
செயலர்
தலைமை ஆசிரியர்
ஆசிரிய ஆசிரியைகள்
அலுவலகப் பணியாளர்கள்
மற்றும்
மாணவ மாணவியர்
ஆக்கூர் ஓரியண்டர் அரபி மேல் நிலைப் பள்ளி
ஆக்கூர்