Showing posts with label புதிய பாடத்திட்டம். Show all posts
Showing posts with label புதிய பாடத்திட்டம். Show all posts

7.11.09

சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்ட நூல்கள்

இவ்வாண்டு சமச்சீர் கல்வி முறையின் புதிய பாடத்திட்ட நூல்களை தமிழ்நாடு அரசு இணையத்தில் வெளியிட்டுள்ளது
அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பாடத்திட்ட நூல்களையும் கீழ்க்காணும் இணைய தள சுட்டியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

http://www.pallikalvi.in/Students/Students.aspx