Showing posts with label 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். Show all posts
Showing posts with label 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். Show all posts

26.5.10

SSLC பத்தாம் வகுப்பு(2010) தேர்வு முடிவுகள்

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார் நெல்லை மாணவி ஜாஸ்மின். இவர் பெற்றுள்ள மொத்த மதிப்பெண் 500க்கு 495. மாஷா அல்லாஹ் . மாணவி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துகிறோம்.
தேர்வு முடிவுகள் அறிய இங்கே கிளிக்கவும்