|
24.12.09
ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
| ||||||||||||||||||||||||||||||||
|
23.12.09
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
இராமநாதபுரத்தில்
நாள் : 25/12/09- வெள்ளி கிழமை
நேரம் : காலை 9: 30 மணி
இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.
பரங்கிபேட்டையில் (கடலூர் மாவட்டம்)
நாள் : ஞாயிற்று கிழைமை (27/12/2009) நேரம் : காலை 9: 30 மணி
இடம் : பரங்கிபேட்டை ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர்
தொடர்பிற்கு : 9790325478, 9600613630
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர் மாவட்ட மாணவர் அணி.
20.12.09
தேர்வுக்கு தயாராகுங்கள்
18.12.09
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கட்டுரை பாகம்-2
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
17.12.09
12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவனை
2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.
2 - தமிழ் இரண்டாம் தாள்.
4 - ஆங்கிலம் முதல் தாள்.
5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல்.
15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.
19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
22 - வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 23 -தமிழ் முதல்தாள்.
24 - தமிழ் இரண்டாம் தாள்.
26 - ஆங்கிலம் முதல்தாள்.
29 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ் முதல் தாள்
24 - தமிழ் இரண்டாம் தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்
9 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - மொழித்தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்.
9 - புவியியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ்.
24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
26 - ஆங்கிலம் முதல்தாள்
27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
தேர்வு நேரம்:
பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.
பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-45 மணிக்கு முடியும்.
--
15.12.09
கோட்டக்குப்பத்தில் டி.ன்.டி.ஜே மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
இதில் பல மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியுடன் இனைந்து அழைப்பு பணியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
நன்றி
T.H.Khaleelur Rahman
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – கட்டுரை பாகம்-1
9.12.09
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?
நாள் : சனி கிழைமை (12/12/2009)
நேரம் : மாலை 4 :00 மணிக்கு
இடம் : TNTJ மர்கஸ், கோபால் தெரு, தர்கா சந்து, தவ்ஹீத் நகர், திருவண்னாமலை
சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர் அணிச் செயலாளர்
மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவண்னாமலை மாவட்ட மாணவர் அணி.
நேரம் : காலை 10 :00 மணிக்கு
இடம் : TNTJ மர்கஸ், மோர்சார் தெரு, கோட்டை குப்பம், விழுப்புரம் மாவட்டம்
மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.
5.12.09
கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்
கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்