எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு
அல்ஹாஜ் டாக்டர் ஏ. ஜமீர் பாஷா ஹாஜியா ஷகீலா தம்பதிகள்
அல்ஹாஜ் டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் ஹாஜியா ஜீனத் தம்பதிகள்
அல்ஹாஜ் ஹெச். க்யூ. நஜ்முதீன் ஹாஜியா சையது பாத்திமா தம்பதிகள்
அல்ஹாஜ் ஏ. பஷீர் அஹ்மத் ஹாஜியா அப்ரோஜா கனி தம்பதிகள்
வழமை போல் இவ்வருடமும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவிகளுக்கு நர்கிஸ் சார்பில் பரிசுகளை வழங்கி பாராட்ட இருக்கிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஜுன் 30 க்குள் கைப்பட எழுதிய கடிதம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், 1 புகைப்படம், ரிப்ளை கவர் இணைத்து நர்கிஸ் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவிகள் என்று கவரில் குறிப்பிடவும்.

முகவரி :
எம். அனீஸ் ஃபாத்திமா
ஆசிரியை, நர்கிஸ்
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சி 620 001
--------------------------------
0 comments:
Post a Comment